மேலக்கொடுமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடிகர் சசிகுமாரின் படம் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் ஆலய முன்பாக நடிகர் சசிகுமாரை காண பொதுமக்கள், ரசிகர்கள் என கூட்டம் குவிந்தது. பலரும், முண்டியடித்துக் கொண்டு சசிகுமார் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்