பாம்பனில் சிக்கிய கூரல் மீன் ஒரு மீன் ரூ. 86 ஆயிரம்

69பார்த்தது
பாம்பனில் சிக்கிய கூரல் மீன் ஒரு மீன் ரூ. 86 ஆயிரம்

ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ஒரு கூரல் மீனை ரூ. 86 ஆயிரத்திற்கு வியாபாரி வாங்கியதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் பாம்பனில் இருந்து 90 விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை பாம்பன் கரை திரும்பினார்கள். அப்போது ஒர் மீனவர் வலையில் கூரல் மீன் ஒன்று சிக்கியது. இந்த ஒர் மீன் ரூ. 86 ஆயிரத்திற்க்கு விற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி