ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 50 திருமணம்

64பார்த்தது
ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 50 திருமணம்

ராமநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ வழி விடு முருகன் ஆலயத்தில் இன்று (ஜூன் 06) சுபமுகூர்த்த தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் திருமணம், புதுமனை புகுவிழா, உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழி விடு முருகன் ஆலயத்தில் இன்று காலை முதல் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி