ராமேஸ்வரத்தில் 144 மதுபாட்டில்கள் பறிமுதல்

61பார்த்தது
ராமேஸ்வரம் நகர் பகுதிகளில் கள்ளமது விற்பனை அதிகரித்து வருகிறதை காவல்துறையினர் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் இன்று காலை(மார்ச். 28) கள்ளமது விற்பனை செய்த நபர் ஒருவரை ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினர் பிடித்து அவரிடம் இருந்து சுமார் 144 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி