1, 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

64பார்த்தது
1, 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரம் கேணிக்கரை தனியார் பள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் கேணிக்கரை சார்பு ஆய்வாளர் தங்க ஈஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். கோவை வடக்கு பதிவெண் சரக்கு வாகனத்தில் தலா 40 கிலோ வீதம் 35 மூடை ரேஷன் அரிசியை கைப்பற்றினர்.

இது தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந் டிரைவர் கணேஷ் பாபு திருப்புல்லாணியைச் சேர்ந்த அஜித் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி