சமூக நீதிப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவரது நினைவிடத்தில்
வணங்கானேந்தல் கிராம பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வணங்கானேந்தல் கிராம பொதுமக்கள் சார்பாக நேற்று சமூக நீதிப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மாலை அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி மகிழ்ந்தனர்.