டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ஆர்வத்தோடு பங்கேற்க தேர்வர்கள்!

62பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் 7247 மையங்களில் டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது சுமார் 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 20 லட்சத்து 37 ஆயிரத்து 101பேர் தேர்வு எழுத உள்ளனர் தேர்வானது.

காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12: 30 அரை மணி வரை நடைபெற உள்ளது அதன் ஒரு கட்டமாக பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் குறிப்பாக கைபேசி, ஸ்மார்ட் வாட், உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு எழுத கருப்பு மை பேனா மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் ஆதார் கார்ட்ஸ் மற்றும் கால் டிக்கெட் வைத்துள்ளனரா என பள்ளி நுழைவாயிலேயே தேர்வர்களை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே அனுமதித்தனர்.

தொடர்புடைய செய்தி