பெரிய பஜார் பகுதியில் மாசி மகம் பௌர்ணமி முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பெரியகடை வீதியில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்மாசி மகத்தை முன்னிட்டு நடராஜருக்கு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிடம் இளநீர் விபூதி திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நடராஜர் காட்சியளித்தார்.