ராமநாதபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ. 2 கோடி வருவாய்

66பார்த்தது
ராமநாதபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ. 2 கோடி வருவாய்

இராமநாதபுரம் வார ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆடுகளின் விலை வழக்கத்தைவிட கடுமையாக உயர்ந்தது. வழக்கமாக ரூ. 15, 000-க்கு விற்கப்பட்ட ஆடு ரூ. 25, 000-க்கும், ரூ. 20, 000-க்கு விற்கப்பட்ட ஆடு ரூ. 30, 000-க்கும் விற்பனையானது. இதனால், நேற்று ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி, வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி