ராமநாதபுரம்: ஜூன் 13 இல் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 13ம் தேதி அன்று பிற்பகல் 3: 30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை கேட்பு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது