பாம்பன் பாலத்திற்கு விஸ்வகர்மா பெயர் சூட்ட வேண்டும்

56பார்த்தது
பாம்பன் பாலத்திற்கு விஸ்வகர்மா பெயர் சூட்டுக

கீழக்கரையில் எம்கேடி பேரவை சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது. பாமக நகர் செயலர் லோகநாதன் தலைமையில் அனைத்திந்திய உழைக்கும் படைப்பாளி வாழ்வுரிமை கட்சி தலைவர் ஜம்முகேஸ்வரன் பேசுகையில், பாம்பன் ரயில் புதிய பாலத்திற்கு விஸ்வகர்மா பெயரை சூட்ட வேண்டும் என்றார். விருதுநகர் மத்திய மாவட்ட செயலர் மாடமூர்த்தி, தமிழ்நாடு எம். கே. டி பேரவை தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் பங்கேற்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி