அய்யனார் கோவில் திருவிழாவினை முன்னிட்டு எருதுகட்டு விழா

0பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே அய்யனார் கோவில் திருவிழாவினை முன்னிட்டு எருதுகட்டு விழா: -

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தியத்திற்கு உட்பட்ட சேமனூர் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் திருவிழாவினை முன்னிட்டு எருதுகட்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஏழு கிராமங்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்ட எருதுகட்டு விழாவில் 15 காளைகள் களத்தில் இறக்கப்பட்டு அனைத்து காளைகளும் மாடுபிடி வீரர்கள் சிறப்பான முறையில் காளைகளை பிடித்து அடக்கினர். இவ்விழாவினை காண சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக வருகைபுரிந்து விளையாட்டினை கண்டு கழித்து சிறப்பித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி