பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் திறப்பு
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி ராமேஸ்வரம் நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் நகர் மன்ற தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.