அன்னதான கூடத்தை திறந்து வைத்த எம்பி நவாஸ்கனி.!

570பார்த்தது
நைனார் கோவிலில் ரூபாய் 10லட்சம் மதிப்பீட்டில் அன்னதான கூடத்தை பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி திறந்து வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவிளில் இன்று 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அன்னதான கூடத்தை பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் உடன் தீர்மான குழு தலைவர் சுப திவாகர் ஒன்றிய செயலாளர் சக்தி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி