முதுகுளத்தூரில் புதிய பேருந்து சேவையை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக மேலாளர் ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தராஜ் பூபதி மணி சண்முகநாதன் நகர செயலாளர் ஷாஜகான் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த புதிய பேருந்து அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்