கமுதி: அரசுப்பள்ளியில் அரிசி கடத்தல்..

70பார்த்தது
கமுதி: அரசுப்பள்ளியில் அரிசி கடத்தல்..
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பணியாற்றுபவர்கள் அங்கிருக்கும் மாணவிகளை வைத்தே அரிசியை கடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள், "விடுதி காப்பாளர் பாக்யலட்சுமி, சமையலர் ராசம்மாள் ஆகியோர் ஒவ்வொரு வாரமும் அரிசியை கடத்தி வெளியூருக்கு எடுத்து செல்கின்றனர். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி