பரமக்குடி: புதிய காவல் நிலைய கட்டடத்தை ஆய்வு செய்த மாவட்ட எஸ். பி

84பார்த்தது
பரமக்குடியில் மகளிர் காவல் நிலையம் மற்றும் நகர காவல் நிலையம் ஆகிய இரண்டும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர் காவல் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ். IPS. , பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி