மனநல காப்பகத்திற்கு குடிநீர் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்.!

54பார்த்தது
மனநல காப்பகத்திற்கு குடிநீர் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தில் இயங்கி வரும் செஞ்சோலை மனநல காப்பகத்திற்கு குடிதண்ணீர் விநியோகம் செய்து வந்த நிலையில்,
கடந்த சில மாதங்களாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கூட்டுக் குடிநீர் குழாய் பதிப்பவர்களால் குடிநீர் இணைப்பு குழாய் துண்டிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பல தடவை குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி மனுக்கள் சார்பு செய்து எந்தவித நடவடிக்கையும் நாளது தேதி வரை எடுக்கப்படாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா லெ ) மாஸ் லைன் கட்சி சார்பில் 07. 06. 2024 முற்பகல் 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை முழக்கம் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்றது

தொடர்புடைய செய்தி