ராமநாதபுரம்: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சேர்க்கலாம்

60பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,454 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் முதல் வாரம் முதல் சேர்க்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார். சத்துமாவு, ஊட்டச்சத்து உணவு, 12 மாத முன்பருவக் கல்வி உள்ளிட்ட சேவைகளுடன் அங்கன்வாடி பணியாளர்கள் வீடு தோறும் சேர்க்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி