ராமநாதபுரத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் பலியான சோகம்
ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த நாகேஸ்வரன் இவரது மகன் சுரேந்திரன் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயிலில் அடிபட்டு படுகாயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது