இராமநாதபுரத்தில் வெப்பநிலை உயர்வு

70பார்த்தது
இராமநாதபுரத்தில் வெப்பநிலை உயர்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 10 நாட்களுக்கு வறண்ட வானிலையுடன் வெப்பம் உயர்ந்து காணப்படும். இரவு, அதிகாலை நேரங்களில் பனிமூட்டத்துடன் காணப்படும்.

நாளை மட்டும் சற்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.

மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் இயல்பான வெப்பநிலையும் பரமக்குடி கமுதி பார்த்திபனூர் முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி