கமுதி சுற்று வட்டார பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் திடீரென நேற்று (டிசம்பர் 31) கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில தினங்களாக மழையின்றி கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.