இலங்கை கடற்படையை கண்டித்தும் இலங்கைக்கரைப்படையாள் சிறைபிடிக்கும் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசு காண்பித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மறியல்*
கடந்த 10ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க கடலை சென்ற மீனவர்களை நெடுந்தீவு அருகே இரண்டு விசைப்படகும் அதில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறை பிடித்து தற்போது இலங்கை சிறையில் உள்ளனர் படகையும் மீனவர்களின் விடுவிக்க வலியுறுத்தி இலங்கை கடற்படையை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசு கண்டித்தும் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் இன்று பாம்பன் பேருந்து நிலையத்தின் அருகே பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன