ராமநாதசாமி ரதவீதிகளில் ஊர்வலம்

83பார்த்தது
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்மனுக்கு அக்னி தீர்த்தம் கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.இதன்பின் ராமநாதசுவாமி கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி