தனியார் கல்லூரி மாணவி தற்கொலை

71பார்த்தது
தனியார் கல்லூரி மாணவி தற்கொலை

திருச்செங்கோடு எளையம்பாளையத்தில் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த காவிய தர்ஷினி என்கிற பிஃபார்ம் கல்லூரி மாணவி இரு தினங்களுக்கு முன் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் கல்லூரியின் மூன்றாவது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து திருச்செங்கோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி