அரசு தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

79பார்த்தது
திருவாடனை அரசு தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்நிகழ்வில் திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த  பொங்கல் விழாவினை  தலைமை ஆசிரியர் கதிரவன் ஏற்பாடு செய்து அனைவருக்கும் பொங்கல், கரும்பு பனை கிழங்கு ஆகியவற்றை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கினார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி