புதுப்பட்டினத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

61பார்த்தது
முதுகுளத்தூர் அருகே செல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டிணம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அங்கு வரும் காவிரி குடிநீருக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே காவிரி தண்ணீர் வருவதால் மக்கள் காலிக் குடங்களுடன் குழாயில் தண்ணீர் பிடிக்க நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி