ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ. 26 & 27ல் கணிக்க முடியாத மழை

65பார்த்தது
ராமநாதபுரம்: நவ. 26 & 27ல் கணிக்க முடியாத மழை

இராமநாதபுரம் மாவட்டம், சிறப்பு பதிவு நவ. 26, நவ. 27ல் ஏதாவது ஒரு நாள் இராமேஸ்வரம், பாம்பன் தங்கச்சிமடம், மண்டபம் மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் குறுகிய நேரத்தில் கணிக்க இயலாத அளவில் அதிக பட்ச மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை மிக அதிகமாக இருக்கும் என்பதால் மிகவும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும் வேண்டும் என எச்சரிக்கை எழுப்பப்பட்டுள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி