ராமநாதபுரம் மாவட்டத்தில், பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உள்ளூர் புகார் குழு சார்பில் புகார் எண்களை வெளியிட்டுள்ளது. பிரபாவதி (தலைவர்)- (9384824220), மாவட்ட சமூக நல அலுவலர் தேன்மொழி (9150057588), உதவி திட்ட அலுவலர் அழகப்பன் (9444094139), உறுப்பினர் திருமதி. சுமையா - (9443652254) வேலையில் இருக்கும் பெண்கள் இந்த எண்களை அவசியம் சேமித்து வைத்துக் கொள்ளவும்