கமுதி: ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதியினர் தர்ணா

67பார்த்தது
கமுதி தாலுகா எழுவனூர் கிராமத்தைச் சேர்ந்த 77வயது முத்தையா என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் மூத்த மனைவியின் பிள்ளைகள், இவரை ஏமாற்றி சொத்துக்களை பிடுங்கி கொண்டு வெளியில் விரட்டி விட்டதாகவும் சொத்துக்களை மீட்டுத் தரக்கோரியும் இன்று (ஜூன் 9) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது இரண்டாவது மனைவியுடன் தரையில் அமர்ந்து பதாகையை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி