திமுக இளைஞரணி சார்பில் சமூக வலைதள பயிற்சி முகாம் நடைபெற்றது

83பார்த்தது
திமுக இளைஞரணி சார்பில் சமூக வலைதள பயிற்சி முகாம் நடைபெற்றது


ராமநாதபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் சமூக வலைதள பயிற்சி முகாம் 28. 12. 2024 இன்று காலை 10 மணி அளவில்
கிங் பேலசில் நடைபெற்றது

இந்த முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் பற்றி எடுத்துரைத்த ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான
காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல் ஏ அவர்கள் ஆலோசனை வழங்கி பேசினார்

இந்த
பயிற்சி முகாமில் நிர்வாகிகள் G. P ராஜா இன்பா ஏ. என். ரகு சூர்யா கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் ஆனந்த் சம்பத் ராஜா எஸ். ரமேஷ் கண்ணா உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் திரளாக
கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி