மேலவாசல் முருகனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

83பார்த்தது
மேலவாசல் முருகனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மேற்கு கோபுர வாசலில் உள்ள பாலசுப்பிரமணியன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பால்குடம், மயில்காவடி எடுத்து ரத வீதிகளில் சுற்றி வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி