பாலத்தின் தடுப்பு சுவர் சேதம்; வாகன ஓட்டிகள் அச்சம்

0பார்த்தது
பாலத்தின் தடுப்பு சுவர் சேதம்; வாகன ஓட்டிகள் அச்சம்

மேலாய்குடியில் இருந்து அபிராமத்திற்கு மேல கொடுமலூர் வழியாக செல்லும் சாலையில் விளத்தூர் அருகே ஆற்று நீர் கால்வாய் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இருபக்க தடுப்பு சுவர்களும் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அபிராமம் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாக செல்கின்றன இந்நிலையில் சேதமடைந்த தடுப்பு சுவரை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி