முதுகுளத்தூரில் எடப்பாடி உருவ பொம்மையை எரித்த பாஜக வினர்.!

67பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரித்து பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக தொடர்ந்து பேசி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, இன்று பாஜக தொண்டர்கள் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியின் கொடும்பாவியினை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி