ராமபிரான் வழிபட்ட ராமலிங்கேஸ்வரர் ஆலயம்

61பார்த்தது
ராமபிரான் வழிபட்ட ராமலிங்கேஸ்வரர் ஆலயம்
கடலூர் மாவட்டம் பின்னலூர் கிராமத்தில் அமைந்துள்ளது ராமலிங்கேஸ்வரர் ஆலயம். அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி ராமர் சென்றபோது, பின்னலூரில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. ராமலிங்க அடிகளாரின் தந்தை, தில்லை நடராஜரை தரிசிக்க வடலூரில் இருந்து பின்னலூர் வழியாக செல்லும் பொழுது இறைவனை வேண்டி ராமலிங்க அடிகளாரைப் பெற்றதாகவும், 11 பிரதோஷ தினங்கள் இந்த கோயிலில் வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி