வழக்கறிஞர் பாலுவை பொறுப்பில் இருந்து நீக்கிய ராமதாஸ்

72பார்த்தது
வழக்கறிஞர் பாலுவை பொறுப்பில் இருந்து நீக்கிய ராமதாஸ்
பாமகவின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலு கட்சிப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை தலைவராக இருந்த பாலு அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக வி.எஸ். கோபு அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பாமக சார்பாக புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி