திருவண்ணாமலை, கடலூர் மாவட்ட நிர்வாகிகளை மாற்றிய ராமதாஸ்

78பார்த்தது
திருவண்ணாமலை, கடலூர் மாவட்ட நிர்வாகிகளை மாற்றிய ராமதாஸ்
பாமகவில் தலைவர் பதவி விஷயத்தில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அன்புமணி வசம் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் இருந்தாலும், ராமதாஸ் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், திருவண்ணாமலை மேற்கு மாவட்ட தலைவராக சுமனையும், கடலூர் கிழக்கு, வடக்கு மாவட்ட தலைவராக முருகானந்தத்தையும், மேற்கு மாநகர செயலாளராக சிலம்பரசனையும் நியமனம் செய்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி