ராஜ்ய சபா தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் ஜூன் 4இல் மனு தாக்கல்

79பார்த்தது
ராஜ்ய சபா தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் ஜூன் 4இல் மனு தாக்கல்
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய ஜூன் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும். திமுக கூட்டணி சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் என மொத்தம் 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுக வேட்பாளர்கள் ஜூன் 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி