“ரஜினி சாருக்கு தங்கமான மனசு” - சசிகுமார் நெகிழ்ச்சி பதிவு

53பார்த்தது
“ரஜினி சாருக்கு தங்கமான மனசு” - சசிகுமார் நெகிழ்ச்சி பதிவு
சசிகுமார் - சிம்ரன் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சசிகுமாரை வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து சசிகுமார் வெளியிட்ட பதிவில், “படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி