புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஒழுகும் மழை நீர் (வீடியோ)

53பார்த்தது
டெல்லியில் தொடர் மழை பெய்துவரும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் மழை நீர் ஒழுகி வருகிறது. ஒழுகும் மழை நீரை பிடிக்க, அதிகாரிகள் பக்கெட்களை வைத்துள்ளனர். இந்த வீடியோவைப் பகிர்ந்து, இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்போவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2023-ம் ஆண்டு மே 28 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் புதிய நாடாளுமன்ற திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி