19 மாவட்டங்களில் மழை பெய்யும்.. லிஸ்ட் இதோ!

70பார்த்தது
19 மாவட்டங்களில் மழை பெய்யும்.. லிஸ்ட் இதோ!
தென் இந்திய பகுதிகளின் மேல், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.23) இரவு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நீலகிரி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி , திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி