தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழை

74பார்த்தது
தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளை (ஜூன் 21) நள்ளிரவு 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி