தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.16) தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிவரை கனமழைக்கு வாய்ப்புள்ள ஆரஞ்சு எச்சரிக்கை மாவட்டங்கள்: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுச்சேரி & காரைக்கால்
மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மஞ்சள் எச்சரிக்கை மாவட்டங்கள்: காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, திருப்பூர், ராமநாதபுரம்