காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

71பார்த்தது
காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை வெளுக்கும்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (ஜன.31) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி