ரயில்வே வேலைவாய்ப்பு - 48 காலிப்பணியிடங்கள்

68பார்த்தது
ரயில்வே வேலைவாய்ப்பு - 48 காலிப்பணியிடங்கள்
ரயில்டெல் கார்ப்பரேஷன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 48
* பணியின் பெயர்: Assistant Manager, Deputy Manager
* கல்வித்தகுதி: B.Sc, BE/B.Tech, Diploma, M.Sc, MBA, MCA, PG Diploma
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* ஊதிய விவரம்: ரூ.30,000 - ரூ.1,40,000
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.railtel.in/images/careers/FINAL%20VACANCY%20NOTICE-48%20POSTS.pdf

தொடர்புடைய செய்தி