ராகுல் டிராவிட் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதம் (வீடியோ)

79பார்த்தது
கர்நாடகா: முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளரும் பேட்ஸ்மேனுமான ராகுல் டிராவிட் நடுரோட்டில் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதம் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் சென்ற ராகுல் டிராவிட்டின் கார் மீது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை மோதியுள்ளார். இதனால் வருத்தமடைந்த டிராவிட், ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி