இன்று நடக்கும் IPL 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் MI -PBKS அணிகள் மோதுகின்றன. நடப்பு IPL தொடரின் மிக முக்கியமான போட்டியான இது குஜராத் மாநிலம், அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி IPL 2025 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங் செய்ய தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெல்லுமா? பஞ்சாப் கிங்ஸ் வெல்லுமா? என ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.