பஞ்சாப் vs ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

4226பார்த்தது
ஐபிஎல் தொடரில் இன்றைய 66வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் இதுவரை 13 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் 13 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று 6வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன. இப்போட்டி தர்மஷாலா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி