விராலிமலை: பைக் மீது கார் மோதி விபத்து- ஒருவர் காயம்

55பார்த்தது
புதுகை, விராலிமலை அடுத்த விராலூர் சாலையில் பாலகுருநாதன் (43) என்பவர் சமயபுரத்திலிருந்து கொடும்பட்டிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவர் பின்புறம் காரில் வந்த சுதர்சன் (24) என்பவர் மோதியதில் பாலகுருநாதனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின்பேரில் விராலிமலை காவல்துறையினர் சுதர்சன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி