விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் திருவிளக்கு பூஜை!

54பார்த்தது
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் நேற்று 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மார்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் நடைபெறும் 8 வது பூஜை நேற்று நடைபெற்றது. இதில் 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். வரும் தை 1 இல் இறுதிவிழாவின் போது உபயதாரர்கள் சார்பில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பரிசு பொருள்கள் வழங்கப்பட உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி